அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!!
கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!!
ஒவ்வொரு வியாழன் தோறும் மாலை 8:30 முதல் 9:30 வரை நபிகளார் வாழ்க்கை வரலாறுத் தொடர் மற்றும் மிகவும் பிரயோசனமான தலைப்புகளில் சொற்பொழிவுகள்நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் இவ்வாரம்
"வாழ்வாதாரம் ஓர் இஸ்லாமியப் பார்வை "
என்ற தலைப்பில் பிரதான உரை நடைபெறும்.
"வாழ்வாதாரம் ஓர் இஸ்லாமியப் பார்வை "
என்ற தலைப்பில் பிரதான உரை நடைபெறும்.