மத்திய முகாம் சது. அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் ஒரு வாரமாக நடைபெற்றுவரும் இல்ல விளையாட்டுப்போட்டி இன்று மாலை நிறைவடைய இருக்கிறது.
இன்றுதான் மிக சுபாரசியான விடயங்கள் நடைபெற உள்ளது. பாடசாலை மிக அழகாக தேசியக்கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பல பிரமுகர்கள் இன்று இந்த நிகழ்வை பார்வையிட வர உள்ளார்கள்.
மூன்று இல்லங்களுக்கிடையில் நடைபெரும் இந்த விளையாட்டுப்போட்டி சிறுவர்கள் தொடக்கம் அனைவரையும் உட்சாகப்படுத்தியுள்ளது.
இந்த இல்லவிளையாட்டில் அதிக நன்மைகளும் சில தீமைகளும் இருக்கிறது.
*.இன்று நடைபெறும் இறுதி நிகழ்வின் படங்கள் இந்த தளத்தில் ஏற்றப்படும்.