மத்திய முகாம், முஹம்மது ஹனீபா சித்தி உம்மா என்பவர் இன்று காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் காலம் சென்ற அப்துல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும் சலீம், லத்தீப், ஆரிபா, லத்திபா மற்றும் ஜெமிலா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸரின் பின்னர் மத்திய முகாம் முஹம்மதிய்யா பள்ளி வாயல் மையானத்தில் நடைபெறும்.