12ம் கிராம ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய பேஷி இமாமாக மௌலவி ஷஹாப்தீன் (ஹாமி) நேற்று முதல் நியமிக்கப் பட்டுள்ளார்.
ஏற்கனவே கடைமையாற்றிய மௌலவி அஸ்வர் (ஹாமி) (தலைவர் ஜம்இய்யதுல் உலமா, மத்திய முகாம், சவளக்கடை) அவர்கள் தானாக விலகிக் கொண்டதை அடுத்து மேற்படி மௌலவி கடைமையேற்றள்ளார்.
ஏற்கனவே கடைமையாற்றிய மௌலவி அஸ்வர் அவர்கள் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பணிபுரிந்துள்ளார். தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் மௌலவி இதற்கு முன்னரும் அந்த பள்ளிவாயலில் கடைமையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.