மத்திய முகாம், சவளக்கடை பிரதேசத்தில் அல்-குர்ஆன் சுன்னா அடிப்படையில் மஜ்லிசுத் தஃவா எனும் பெயரில் ஓர் இஸ்லாமிய அமைப்பொன்று பல வருடங்களாக இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு பல சேவைகளை இந்த நாவிதன்வெளி பிரதேசத்தில் முன்னெடுத்து வருகிறது.
அண்மையில் செயலாளர் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக நேற்றிரவு கூடிய வாராந்த கூட்டத்தில் மௌலவி ஷஹாப்தீன் (ஹாமி) உத்தியோகபூர்வ செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதன் போது உப செயலாளராக மௌலவி அலிஅக்பர் (ஹாமி) நியமிக்கப்பட்டார்.
இந்தக் கூட்டம் மஜ்லிசுத் தஃவா அமைப்பின் தலைவர் மௌலவி அஸ்வர் (ஹாமி) தலைமையில் நடைபெற்றது.