மியான்மரில் அதிகமான இந்தியர்கள் வாழ்வதால் இந்தியா தலையிட்டு சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
மியான்மரில் அதிகமான இந்தியர்கள் வாழ்வதால், இந்தியா தலையிட்டு, சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு, பாதுகாப்பு அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர், ஜவஹர் அலி வெளியிட்ட அறிக்கையில், மியன்மாரில் , அதிகமான தமிழ் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கு, கடந்த ஒரு ஆண்டாக, மதக் கலரவங்கள் நடந்து வருகின்றன. சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள், தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். சமீபத்தில், மீண்டும் அங்கு மதக் கலவரம் ஏற்பட்டு, முஸ்லிம்கள், 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.
இந்நிலை தொடர்ந்தால், இலங்கையை போல் அங்கும், மிகப் பெரிய இனப் படுகொலை நடக்க, வாய்ப்பு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள், அதிககளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஐ.நா., சபை, உடனடியாக தலையிட்டு, மியான்மரில் அமைதி ஏற்பட்டு, முஸ்லிம்களும், புத்த மதத்தினரும், ஒற்றுமையாக வாழ, நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மரில், அதிகமான இந்தியர்கள் வாழ்வதால், இந்தியா தலையிட்டு, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli.lk